Saturday, December 08, 2007

Star22a. GCT தோழனுக்கு ஒரு மடல்! (மீள்பதிவு)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

எனது GCT கல்லூரி குறித்த "மலரும் நினைவுகளை" என் ப்ரியத்துக்குரிய, நான் மிகவும் மதித்த, நண்பனான ப்ரீதமுக்கு (4 பதிவுகளாக) எழுதிய கடித வடிவில் பகிர்ந்து கொண்டுள்ளேன் ! நான் எழுதிய 'நாஸ்டால்ஜியா' பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவை இத்தொடர் பதிவுகள்! உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் !

இவற்றை வாசித்த பின், உங்கள் கல்லூரி நாட்கள் குறித்த Nostalgic நினைவலைகளில் நீங்கள் மூழ்கி நீந்த வேண்டும் என்பது தான் எனது நோக்கம்! ஏதாவது ஒரு வகையில், வாசகர்களாகிய உங்களது மெல்லிய உணர்வுகளில் ஒரு சிறிய அதிர்வை, இந்த வாசிப்பு ஏற்படுத்தக் கூடும் என்று நினைக்கிறேன் !

வரிசைக் கிரமமாக வாசிக்கவும். பின்னூட்டம் இட விரும்பினால், அந்தந்தப் பதிவுகளில் பின்னூட்டம் இடவும். இப்பதிவில் இட வேண்டாம்! நன்றி.

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 1

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 2

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 3

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 4


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

3 மறுமொழிகள்:

said...

arumaiyAna madal ...

manjoorraja said...

நட்சத்திரவாரம் எழுத நேரம் இல்லையோ? மீள்பதிவுகளை போட்டே ஒப்பேற்றிவிடலாம் என்ற முடிவோ?

enRenRum-anbudan.BALA said...

மீள்பதிவுகள் இல்லாமல் எவ்வளவு நட்சதிரப் பதிவுகள் எழுதி இருக்கிறேன் என்று தமிழ்மணம் நட்சத்திரப் பக்கத்தில் பார்க்க முடியும் என்று நினைகிறேன் :))))

சரி, நீங்கள் எவ்வளவு பதிவுகள் வாசித்தீர்கள் ?????

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails